புதிய நூல்கள் |
|||
நூல் |
விபரம் - கிடைக்குமிடம் |
விலை | |
Seetha's Tamil Recipes released in September 2012 by Century House, is a unique collection of traditional family recipes of Jaffna Tamil cookery from Sri Lanka. 112pp |
ISBN: 978-1-873265-92-5 |
£5.00, plus p & p |
|
![]() |
பல காலமாக உரிய முறையில் அணுகப்படாது பல அறிஞர்களாலும் வேதாந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்ட பாரதியின்; குயில்பாட்டின் உள்ளர்த்தம் அவரது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளே, அந்த வாழ்க்கைப் பின்னணியையே வேதாந்தத்தின் துணைக்கொண்டு பூடகமாகப் பாரதி கொடுத்துள்ளார் என்பது வரிக்குவரி இந்நூலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் கடந்த 2010 செப்டம்பர் முற்பகுதியில் சென்னையில் அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனால் ஆய்வுரை செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டபோது அவரால்: 'இதுவரை குயில் பாட்டை யாரும் இவ்வகையில் அணுகி அறுதியானவோர் விளக்கத்தை அளிக்கவில்லை. ஆசிரியரே இதனை முதன் முதலாகக் கூறியுள்ளார். பாரதி இலக்கியத்தின் மகுடத்திற் சூட்டப்பட்டவோர் வைரமாக இந்நூல் திகழ்கிறது' என்ற பாராட்டையும் பெற்றுக்கொண்டது. பக்கங்கள்:165 ISBN: 978-81-89748-90-6
|
£5.00, plus p & p |
|
வள்ளுவன் வாசுகியைப் பாத்திரங்களாக்கி காமத்துப்பாலின் ஆறு குறள்களுக்குச் சிருங்கார ரசமூட்டிய கவிதைவடிவில் காதற்கதைகளுடன் பல காதற் சித்திரங்கள், சமூக நோக்குக்கொண்ட கதை, கவிதைகள் மற்றும் ருவிங்கிள் ருவிங்கிள் லிட்டில் ஸ்ரார் உட்படப் பல ஆங்கிலக் கவிதைகளின் உருமாறாத மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்றன இந்நூலில் அடங்குகின்றன. பக்கங்கள்: 66 ISBN: 1-873265-47-6 |
£3.00, plus p & p P & P: UK - £1.50, Europe by Air - £3.50, Rest of the World by Air - £5.00 |
||